Home / Recipes / Chilli Mushroom

Photo of Chilli Mushroom by Surya Rajan at BetterButter
421
3
0.0(0)
0

Chilli Mushroom

Feb-20-2018
Surya Rajan
3 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chilli Mushroom RECIPE

சில்லி மஷ்ரூம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. மஷ்ரூம் : தேவையான அளவு
  2. வெங்காயம் : 2
  3. தக்காளி : 1
  4. மிளகாய் : 2
  5. சில்லி சாஸ் : 1 ஸ்பூன்
  6. கரம் மசாலா : ½  ஸ்பூன்
  7. மிளகாய் தூள் : 1 - 2   ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் : ½  ஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது : 1   ஸ்பூன்
  10. உப்பு : தேவையான அளவு  
  11. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  12. எண்ணெய் : 1 - 2  ஸ்பூன்
  13. பட்டை : 1
  14. ஏலக்காய் : 2
  15. கிராம்பு : 2

Instructions

  1. மஷ்ரூம் யை சுத்தும் செய்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை , கிராம்பு , ஏலக்காய், வெங்காயம், மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. தக்காளியை பியூரி செய்து 2 நிமிடம் வேக விடவும்
  4. பின் கரம் மசாலா , மிளகாய் தூள் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  5. பின்  மஷ்ரூம்,மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  6. தேவையான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்
  7. பின் சில்லி சாஸ் , கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE