Home / Recipes / katharikaai Poriyal

Photo of katharikaai Poriyal by விருதை சமையல் at BetterButter
477
4
0.0(0)
0

katharikaai Poriyal

Feb-20-2018
விருதை சமையல்
15 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg

Ingredients Serving: 2

  1. கத்தரிக்காய் - 100 கிராம்(பொடியாக நறுக்கியது)
  2. சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
  3. கடுகு - 1/4 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
  5. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  6. சீரகப் பொடி - 1/2 தேக்கரண்டி
  7. நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை - சிறிதளவு
  9. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் பொடியாக வெட்டி வைத்துள்ள கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
  3. கத்தரிக்காய் பாதி வதங்கியதும் மஞ்சள் பொடி, மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. கத்தரிக்காய் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வரும்போது தேவையான அளவு உப்பு  சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கவும்.
  5. சுவையான கத்தரிக்காய் பொரியல் தயார்... இதை பருப்பு சாதம், சாம்பார், தயிர் சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE