Home / Recipes / Brinjal Masala

Photo of Brinjal Masala by neela karthik at BetterButter
463
3
0.0(0)
0

Brinjal Masala

Feb-20-2018
neela karthik
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Brinjal Masala RECIPE

கத்திரிக்காய் கிரேவி ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Sauteeing
  • Side Dishes
  • Low Fat

Ingredients Serving: 3

  1. கத்தரிக்காய் 5
  2. கடலை பருப்பு 1 ஸ்பூன்
  3. உளுந்து 1 ஸ்பூன்
  4. கொத்தமல்லி தூள் 2 ஸ்பூன்
  5. இஞ்சி 1 சிறிய துண்டு
  6. பூண்டு 5 பல்
  7. வரமிளகாய் 3
  8. எண்ணெய் தேவைக்கேற்ப
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  11. தக்காளி 1 பொடியாக அரிந்தது
  12. கடுகு தாளிக்க
  13. சீரகம் சிறிது

Instructions

  1. கத்தரிக்காயை காம்பை சிறிது நறுக்கி அடிபகுதியில் ஆறு துண்டாக நறுக்கவும்
  2. அதனை எண்ணெயில் அனைத்து பகுதியிலும் திருப்பி ப்ரை செய்து வைக்கவும்
  3. பிறகு சிறிது எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு உளுந்து கொத்தமல்லி வறுத்து பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. அதில் இஞ்சி பூண்டு தக்காளி சேர்த்து வதக்கி ஆற வைத்து விழுதாக அரைக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் தாளித்து கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்
  6. பின் அரைத்த விழுது உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE