Home / Recipes / jowar Veg Pancake

Photo of jowar Veg Pancake by Bhavani Murugan at BetterButter
226
4
0.0(0)
0

jowar Veg Pancake

Feb-20-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. சோளம் - 1கப்
  2. உளுந்து-2மேஜை கரண்டி
  3. கேரட் - 1
  4. வெங்காயம் - 1
  5. பீட்ரூட்-1
  6. உப்பு
  7. எண்ணெய்
  8. மிளகாய்-3
  9. வெந்தயம்-1தேக்கரண்டி

Instructions

  1. சோளம், உளுந்து, வெந்தயம் இவற்றை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பின்
  3. மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  4. பிறகு அதனுடன் துருவிய கேரட் பீட்ரூட் வெங்காயம் மிளகாய் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  5. பிறகு அப்பம் கல்லில் எண்ணெய் ஊற்றி அதில் மாவை ஊற்றவும்.
  6. அப்பம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE