Home / Recipes / Cabbage Pakoda

Photo of Cabbage Pakoda by neela karthik at BetterButter
532
3
0.0(0)
0

Cabbage Pakoda

Feb-20-2018
neela karthik
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cabbage Pakoda RECIPE

முட்டைகோஸ் வைத்து ஆரோக்கியமான சுவையாக பக்கோடா ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • North Indian
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. முட்டைகோஸ் 1 சிறியது பொடியாக நறுக்கியது
  2. கடலைமாவு 3 டேபிள் ஸ்பூன்
  3. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  4. இஞ்சிபூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  5. பச்சரிசி மாவு 1 ஸ்பூன்
  6. உப்பு சிறிது
  7. பச்சை மிளகாய் 1 பொடியாக அரிந்தது
  8. வெங்காயம் 1 நீளவாக்கில் மெலிதாக அரிந்தது

Instructions

  1. முட்டைகோஸ் கடலை மாவு அரிசி மாவு மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து இரண்டு நிமிடம் வைக்கவும்
  2. பிறகு சிறிது தண்ணீர் தெளித்து பிசையவும்
  3. எண்ணெய் காய வைத்து சிறிய பக்கோடாவாக குறைந்த தணலில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE