Home / Recipes / Mushroom biriyani

Photo of Mushroom biriyani by Surya Rajan at BetterButter
320
3
0.0(0)
0

Mushroom biriyani

Feb-20-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mushroom biriyani RECIPE

மஷ்ரூம் பிரியாணி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. பாசுமதி அரிசி : 1 கப் மஷ்ரூம்
  2. எண்ணெய் : 3 ஸ்பூன்
  3. வெங்காயம் : 2
  4. தக்காளி : 1
  5. மிளகாய் : 2
  6. உப்பு : தேவையான அளவு
  7. இஞ்சி பூண்டு விழுது : 2  ஸ்பூன்
  8. கரம் மசாலா : 1  ஸ்பூன்
  9. சோம்பு : ½  ஸ்பூன்
  10. பிரியாணி இலை  : 1
  11. கல்பாசி : சிறிதளவு
  12. பட்டை : சிறிதளவு
  13. கிராம்பு : 2
  14. ஏலக்காய் : 2
  15. மஞ்சள் தூள் : 1/2 ஸ்பூன்
  16. மிளகாய் தூள் : 1 ½   ஸ்பூன்
  17. பிரியாணி மசாலா : 2  ஸ்பூன்
  18. கொத்தமல்லி தழை : ஒரு கையளவு
  19. புதினா : ஒரு கையளவு
  20. நெய் :  2  ஸ்பூன்  

Instructions

  1. மஷ்ரூம் ஐ சுத்தம் செய்து வைக்கவும்
  2. ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து ட்டை, கிராம்பு , ஏலக்காய் , கல்பாசி , பிரியாணி இலை, சோம்பு சேர்த்து 30 செண்ட் வதக்கி  நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்
  3. பின் பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய், உப்பு , மிளகாய் தூள் , பிரியாணி மசாலா , கரம் மசாலா , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் வதக்கவும்
  4. பின் மஷ்ரூம், புதினா , கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் .
  5. பின் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் .
  6. பின் அரிசி சேர்த்து 10 - 15 நிமிடம் மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும் .
  7. கடைசியில் நெய் சேர்த்து இறக்கவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE