Home / Recipes / Cauliflower kola urundai

Photo of Cauliflower kola urundai by Paramasivam Sumathi at BetterButter
1139
4
0.0(0)
0

Cauliflower kola urundai

Feb-20-2018
Paramasivam Sumathi
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cauliflower kola urundai RECIPE

காலிஃளார் உடலுக்கு நன்மை தரவல்லது. Contest -16

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Frying
  • Appetizers
  • Egg Free

Ingredients Serving: 4

  1. காலிஃளார் - 1
  2. வெங்காயம் -1
  3. கரம்மாசலா - 1 சிட்டிகை
  4. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
  5. பெருங்காயம் - 1 சிட்டிகை
  6. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய் - தேவையான அளவு
  9. மைதா - 3 தேக்கரண்டி
  10. அரிசிமாவு .-2 தேக்கரண்டி
  11. மல்லித்தழை - தேவையான அளவு
  12. பிரேட் தூள் + ரவை - 4 தேக்கரண்டி.

Instructions

  1. முதலில் காலிஃளார் எடுத்து சுடுநீரில் உப்பு போட்டு வைக்கவும்.
  2. சுடுநீரில் போடப்பட்டுள்ளது.
  3. பிறகு அதனை எடுத்து துருவிகொள்ளவும்.
  4. துருவிய காலிஃளார்.
  5. வெங்காயம் நறுக்கி கொள்ளவும்
  6. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. பின் துருவிய காலிஃளார் சேர்த்து கிளறவும்.
  8. அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, சேர்க்கவும்.
  9. பின் பாதி வெந்ததும், இறக்கி, ஆறவைக்க வேண்டும்.
  10. ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, மைதா , மல்லித்தழை மற்றும் காலிஃளார் கலவையை சேர்த்து கிளறவும்.
  11. பின்னர் அவைகளை சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
  12. கடாயில் எண்ணெய் சுடுபடுத்தவும்.
  13. உருண்டைகளை கரைத்த வைத்துள்ள மைதாவில் நனைத்து, பிரேட் + ரவைதூளில் பிரட்டி பொரித்து எடுக்கவும்.
  14. இப்போது சூடான கோலா உருண்டை ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE