Home / Recipes / Brinjal karamani kulambu

Photo of Brinjal karamani kulambu by neela karthik at BetterButter
724
4
0.0(0)
0

Brinjal karamani kulambu

Feb-20-2018
neela karthik
60 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Brinjal karamani kulambu RECIPE

காராமணியுடன் கத்தரிக்காயை சேர்த்து செய்த ஸ்பைசி டேஸ்ட்டி ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. கத்தரிக்காய் 200 கிராம்
  2. தேங்காய் 1/4 கப்
  3. புளி கரைசல் 2 டேபிள் ஸ்பூன்
  4. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  5. தக்காளி 1 பொடியாக அரிந்தது
  6. கொத்தமல்லி தூள் 1 ஸ்பூன்
  7. சாம்பார் பொடி 1 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  9. பெருங்காயதூள் 1 பின்ச்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. எண்ணெய் தாளிக்க
  12. காராமணி 1/4 கப்

Instructions

  1. காராமணியை 1 மணி நேரம் ஊற வைக்கவும் கத்தரிக்காயை நான்காக நறுக்கவும்
  2. தேங்காயை விழுதாக அரைக்கவும் காராமணியை குக்கரில் 5 விசில் விட்டு வேக வைக்கவும்
  3. வேக வைத்த காராமணியுடன் கத்தரிக்காய் மிளகாய் தக்காளி வெங்காயம் அனைத்து மசால் தூளும் சேர்த்து வேக வைக்கவும்
  4. காய் வெந்த பிறகு தேங்காய் புளி கரைசல் ஊற்றி கொதிக்க வைக்கவும்
  5. பிறகு எண்ணெயில் கடுகு மிளகாய் தாளித்து பெருங்காயதூள் உப்பு சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE