Home / Recipes / Mixed vegetables in Coconut Gravy

Photo of Mixed vegetables in Coconut Gravy by Nur Aishah Vimala at BetterButter
89
7
0.0(0)
0

Mixed vegetables in Coconut Gravy

Feb-20-2018
Nur Aishah Vimala
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mixed vegetables in Coconut Gravy RECIPE

சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

Recipe Tags

  • Medium
  • Everyday
  • Side Dishes

Ingredients Serving: 5

  1. காரட் 1
  2. ஹாலந்து பீஸ் 159 கிராம்
  3. காளான் 200கிராம்
  4. உங்களுக்கு விருப்பமான கீரை வகைகள்
  5. தேங்காய் பால் தே. அளவு
  6. பூண்டு 3 பற்கள்
  7. பெ. வெங்காயம் 1
  8. மிளகாய் தே. அளவு
  9. நெத்திலி விருப்பப்பட்டால்
  10. மஞ்சள் தூள் 1 தே. கரண்டி
  11. இஞ்சி சிறிய துண்டு
  12. உப்பு தே. அளவு
  13. வெங்காயத்தாள் 1 கொத்து

Instructions

  1. காய்கறிகளை உங்கள் விருப்பம்போல் விட்டிக்கொள்ளுங்கள்
  2. இஞ்சி, பூண்டு, மிளகாய் இடித்துக்கொள்ளுங்கள்
  3. கொஞ்சம் எண்ணெயில் நெத்திலியை வறுத்து அதில் வெங்காயம் போட்டு கிளறி இடித்து வைத்த விழுதை போட்டு பச்சை வாடை போகுமவரை வறுக்கவும்
  4. மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி ஒரு கப் நீர் ஊற்றி கோதிக்க விடவும்
  5. முதலில் காரட் போட்டு 1 நிமிடம் வேக வைக்கவும். பிறகு மற்ற காய்கறிகளை ஒன்றொன்றாக சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்
  6. கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கொதிக்கும் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும்
  7. ஒரு கொதி வந்ததும் வெங்காயத்தாள் போட்டு இறக்கி விடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE