Home / Recipes / Rainbow veg stir fry

Photo of Rainbow veg stir fry by Asiya Omar at BetterButter
280
7
0.0(0)
0

Rainbow veg stir fry

Feb-20-2018
Asiya Omar
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Stir fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. காய்கறிகள் - 400 கிராம்
  2. (நறுக்கிய ஊதா முட்டை கோஸ் 1 கப்-புரோக்கலி-1 கப்,கேரட் -1,
  3. பீன்ஸ் -5,வெள்ளை முட்டைகோஸ்-1 கப்,சிவப்பு கொடை மிளகாய்-1)
  4. வெங்காயம் -1
  5. பூண்டு பற்கள் -8
  6. எண்ணெய் -1-2 மேஜைக்க்கரண்டி
  7. காய்ந்த மிளகாய் பொடித்தது -1 தேக்கரண்டி
  8. உப்பு - சுவைக்கு
  9. தேங்காய்த்துருவல்- 3-4 மேஜைக்கரண்டி (விருப்பமானால்)

Instructions

  1. காய்கறிகள் அனைத்தையும் ஒரு போல் நறுக்கி வைக்கவும்.வெங்காயம் பூண்டையும் பொடியாக நறுக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெங்காயம் பூண்டு போட்டு வதக்கவும்.அத்துடன் முதலில் பீன்ஸ் போட்டு சிறிது முதலில் வதக்கி பின்பு கேரட் சேர்த்து சிறிது வதக்கவும். இந்த இரண்டு வேக சிறிது நேரம் எடுக்கும்.
  3. அடுத்து மற்ற காய்கள் அனைத்தையும் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.காய்ந்த மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டவும்.
  4. விரும்பினால் நன்கு வதங்கி வரும் பொழுது தேங்காய்த் துருவல் சேர்க்கலாம்.
  5. பிரட்டி விட்டு அடுப்பை அணைக்கவும்.
  6. சுவையான வானவில் காய்கறி பொரியல் தயார்.
  7. சும்மாவே ஸ்பூன் கொண்டு சாப்பிடலாம்.இல்லையெனில் சாதத்திற்கு,சப்பாத்திக்கு பக்க உணவாகப் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE