Home / Recipes / Mixed vegetables and panner gravy.

Photo of Mixed vegetables and panner gravy. by Paramasivam Sumathi at BetterButter
395
4
0.0(0)
0

Mixed vegetables and panner gravy.

Feb-20-2018
Paramasivam Sumathi
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mixed vegetables and panner gravy. RECIPE

காய்கறிகலவைகள் கொண்டு செய்தது. Contest - 17.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கேரட் -1
  2. பீன்ஸ் -10
  3. காலிபிஃளார் - சிறிய துண்டு
  4. கேப்ஸிகம் - 1
  5. உருளைக்கிழங்கு - 1
  6. வெங்காயம் - 1
  7. பச்சைப்பட்டணி - 1/2 கப்
  8. பன்னீர் - 1/2 கப்
  9. பச்சைமிளகாய் - 2
  10. தக்காளி -3
  11. மல்லித்தழை- சிறிதளவு
  12. மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
  13. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
  14. உப்பு - தேவையான அளவு
  15. சீரகம் - 1 தேக்கரண்டி
  16. சோம்பு - 1/2 தேக்கரண்டி
  17. இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
  18. தேங்காய் துருவல் -2 தேக்கரண்டி
  19. பாதாம் பருப்பு- 15 -20 எண்ணம்
  20. கரம்மசாலா - 1/2 தேக்கரண்டி
  21. மல்லித்தூள் - தேக்கரண்டி
  22. தாளிக்க
  23. எண்ணெய் - தேவையான அளவு
  24. பட்டை - சிறுதுண்டு
  25. லவங்கம் - 2
  26. ஏலாக்காய் -2
  27. பிரியாணி இலை -1

Instructions

  1. முதலில் அனைத்து காய்கறிகளையும் சிறு துண்டுகளாக வெட்டவும்.
  2. பின் வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை வெட்டி கொள்ளவும்.
  3. தக்காளியை பொடியாக நறுக்கவும்.
  4. கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவைகளை தாளிக்கவும்.
  5. பிறகு வெங்காயம் , பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும், கண்ணாடிபோல் வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  6. இஞ்சிப்பூண்டு விழுது வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  7. பின்னர் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து கிளறவும்.
  8. காலிபிஃளார் சேர்க்கவும்.
  9. காய்கள் அரைப்பதிற்கு வெந்ததும், பன்னீர் பச்சைப்பட்டானி சேர்த்து கிளறவும்.
  10. மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, பெருங்காயம், மல்லித்தூள் சேர்த்து கிளறி, மூடி இட்டு வேகவிடவும்.
  11. தேங்காய், பாதாம் , சீரகம், சோம்பு , மஞ்சள்தூள் சிறிது சேர்த்து மைய அரைக்கவும்.
  12. அரைத்த கலவையை சேர்த்து கொதிக்கவிடவும்.
  13. பின்னர் உப்பு காரம் பார்த்து மல்லிதலை சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE