Home / Recipes / potato rajma gravy

Photo of potato rajma gravy by Bhavani Murugan at BetterButter
258
4
0.0(0)
0

potato rajma gravy

Feb-20-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Maharashtra
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. உருளைக்கிழங்கு-4
  2. ராஜ்மா-1/2கப்
  3. வெங்காயம்-1
  4. தக்காளி-2
  5. பட்டை-1
  6. கிராம்பு-3
  7. ஏலக்காய்-3
  8. மஞ்சள் பொடி-1/2ஸ்பூன்
  9. மிளகாய் வத்தல் பொடி-1மேஜை கரண்டி
  10. மல்லி பொடி-1மேஜை கரண்டி
  11. இஞ்சி பூண்டுபேஸ்ட்-1தேக்கரண்டி
  12. உப்பு
  13. எண்ணெய்
  14. மல்லி இலை.

Instructions

  1. ராஜ்மாவை ஊற வைத்து, அதை வேக வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும்.
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் பிறகு வெங்காயம் சேர்க்கவும்
  3. பிறகு தக்காளி சேர்க்கவும். பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  4. ராஜ்மா, உருளைக்கிழங்கை சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  5. பிறகு மல்லி இலை சேர்க்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE