Home / Recipes / Kalan

Photo of Kalan by Krishnasamy Vidya Valli at BetterButter
503
4
0.0(0)
0

Kalan

Feb-20-2018
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kalan RECIPE

கேரளாவின் மிகவும் முக்கியமான சத்தி விருந்தில் செய்யப்படும் கூட்டு/குழம்பு/கிரேவி வெரைட்டி இது.

Recipe Tags

  • Easy
  • Festive
  • Kerala
  • Boiling
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 4

  1. சேனை மற்றும் வாழைக்காய் சதுரம் சதுரமாக நறுக்கியது -1 கப்
  2. தயிர் -1 கப்(சிலும்பல் இல்லாதவாறு கடைந்து கொள்ளவும்)
  3. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  4. உப்பு -1 தேக்கரண்டி
  5. காரப்பொடி -1/2 தேக்கரண்டி
  6. மிளகு பொடி -1 தேக்கரண்டி
  7. வெந்தயப்பொடி -1/2 தேக்கரண்டி
  8. நெய் -1 தேக்கரண்டி
  9. அரைக்க
  10. தேங்காய் துருவல் -1/2 கப்
  11. பச்ச மிளகாய் -2
  12. சீரகம் -1 தேக்கரண்டி
  13. தாளிக்க
  14. தேங்காய் எண்ணெய் -1 தேக்கரண்டி
  15. கடுகு -1/2 தேக்கரண்டி
  16. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  17. மிளகாய் வத்தல் - 1

Instructions

  1. மிளகு பொடியை தண்ணீரில் கரைய விடவும்
  2. பின்னர் வடிகட்டி அந்த தண்ணீர் உடன் காய்கள் ,மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும்
  3. பாதி வெந்ததும் உப்பு காரப்பொடி சேர்க்கவும்
  4. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக்கொள்ளவும்
  5. காய்கள் முழுவதுமாக வெந்ததும் தயிர் சேர்க்கவும்
  6. அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
  7. வெந்தயப்பொடி தூவவும்
  8. நெய் விடவும்
  9. தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  10. தாளித்ததை கலந்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE