Home / Recipes / vegetable Pakoda

Photo of vegetable Pakoda by Bhavani Murugan at BetterButter
517
4
0.0(0)
0

vegetable Pakoda

Feb-20-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. வெங்காயம்-1
  2. கேரட்-1
  3. முட்டைகோஸ்-1கப் நறுக்கியது
  4. கடலை மாவு- 4மேஜை கரண்டி
  5. மிளகாய் வத்தல் பொடி
  6. உப்பு
  7. பெருங்காயப் பொடி-1தேக்கரண்டி
  8. எண்ணெய்

Instructions

  1. வெங்காயம், முட்டைகோஸ், கேரட் நறுக்கிக் கொள்ளவும். அதனுடன்
  2. கடலை மாவு மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கொள்ளவும் பெருங்காயப் பொடி சேர்த்து கொள்ளவும்
  3. தண்ணீர் தெளித்து கிளறி கொள்ளவும்.
  4. வானலியில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE