Home / Recipes / Ladies finger sambar

Photo of Ladies finger sambar by Paramasivam Sumathi at BetterButter
449
4
0.0(0)
0

Ladies finger sambar

Feb-20-2018
Paramasivam Sumathi
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ladies finger sambar RECIPE

வெண்டைக்காய் அனைவருக்கும் பிடித்த ஒரு காய். Contest - 20

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெண்டைக்காய் - 1/4 கிலோ
  2. சின்னவெங்காயம் - 10
  3. தக்காளி - 2
  4. வேகவைத்த துவரம் பருப்பு - 1கப்
  5. புளி - சிறிதளவு
  6. உப்பு - தேவையான அளவு
  7. வீட்டுமிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  8. மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
  9. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  10. தாளிக்க
  11. எண்ணெய் - தேவையான அளவு
  12. கடுகு உளுந்து - 1/2 தேக்கரண்டி
  13. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  14. வெந்தயம் - 2சிட்டிகை
  15. கறிவேப்பிலை- சிறிதளவு
  16. மல்லித்தழை - சிறிதளவு

Instructions

  1. முதலில் வெங்காயம், தக்காளி வெட்டி வைத்துவிட்டு, வெண்டைகாயை நறுக்கவும்.
  2. பின் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளியை வணக்கவும்.
  3. அதன் பின்பு வெண்டைக்காயும் சேர்த்து குலுக்கவும்.
  4. கரண்டி வைத்து கிளற கூடாது. வழு வழு தன்மை அதிகமாகிவிடும்.
  5. அவ்வப்போது காய் வதங்கும் வரை குலுக்கி கொண்டே இருக்கவும்.
  6. அப்புறம் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் உப்பு, பெருங்காயம், வேகவைத்த பருப்பு, புளி தண்ணீர் சேர்த்து ஒருமுறை கிண்டவும்.
  7. கொதித்து காய் வெந்ததும் இறக்கி வைக்கவும்.
  8. தாளிக்க ஒரு சின்ன கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, சீராகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
  9. மல்லித்தழை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE