Home / Recipes / Pasiparupu carrot poriyal

Photo of Pasiparupu carrot poriyal by Sony Karthik at BetterButter
325
6
0.0(0)
0

Pasiparupu carrot poriyal

Feb-20-2018
Sony Karthik
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Egg Free

Ingredients Serving: 4

  1. 2தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  2. கால் கிலோ கேரட்
  3. 150கிராம் பாசிப்பருப்பு
  4. 1மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  5. 1சில் தேங்காய்
  6. 1 மேஜைக்கரண்டி சீரகம்
  7. 2 பச்சை மிளகாய்
  8. 1 பெரிய வெங்காயம்
  9. 1 மேஜைக்கரண்டி கடுகு
  10. சிறிதளவு கருவேப்பிலை
  11. தேவைகேற்ப உப்பு

Instructions

  1. முதல்ல கேரட் இப்படி சின்ன சின்னதாக வெட்டி எடுத்து கொள்ளவும்....
  2. அப்புறம் ஒரு பாத்திரத்தில் வெட்டி வைத்துள்ள கேரட் ,பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும்.....
  3. இப்போ நம்ம தேங்காய், சீரகத்தையும்,தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவோம்...
  4. நன்கு வேக வைத்து எடுத்து உள்ள கேரட், பாசிப்பருப்பில் இருந்து தண்ணீரை எடுத்து வைக்கவும்....
  5. ஒரு கடாயில் 2தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் 1மேஜைக்கரண்டி கடுகு, 1பெரிய வெங்காயம்,2பச்சை மிளகாய், கொஞ்சம் கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.......
  6. இப்போ இதில் நம்ம வேக வைத்து எடுத்து உள்ள கேரட் ,பாசிப்பருப்பை இதில் சேர்க்கவும்......
  7. இப்போ நம்ம தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துள்ள தேங்காய், சீரகத்தை இதில் சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடம் மூடி வைக்கவும்.....
  8. இப்போ பாருங்க சூடான சுவையான பாசிப்பருப்பு கேரட் பொரியல் ரெடி...இதில் காரம் குறைவாக இருப்பதால் குட்டீஸ் விரும்பி சாப்பிடுவார்கள்.....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE