Home / Recipes / Kovaikaai sambal

Photo of Kovaikaai sambal by Nazeema Banu at BetterButter
421
4
0.0(0)
0

Kovaikaai sambal

Feb-20-2018
Nazeema Banu
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Sri Lankan
  • Veg
  • Medium
  • Everyday
  • Frying
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 4

  1. கோவைக்காய் கால் கி
  2. ரீபைண்ட் ஆயில்
  3. பெ.வெங்காயம் 2
  4. பெ.தக்காளி 1
  5. லெமன் 1
  6. மி.தூள் சிறிது
  7. உப்பு தே.அளவு
  8. அரசி மாவு ஒரு டே.ஸ்பூன்

Instructions

  1. கோவைக்காயை பொடியாக வெட்டிக்கொள்ளவும்
  2. அதில் உப்பு.மி.தூள்..அரிசி மாவு சேர்த்து பிசிறவும்
  3. எண்ணெயைக் காய வைத்து சிறிது சிறிதாக பிசிறிய கோவக்காய்களை போட்டு பொரிக்கவும்
  4. பொரித்த கோவக்காய்களுடன் பொடியாய் அரிந்த வெங்காயம் தக்காளி சேர்த்து கலந்து வைக்கவும்
  5. அதில் எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE