Home / Recipes / Vegetable samosa

Photo of Vegetable samosa by Paramasivam Sumathi at BetterButter
531
5
0.0(0)
0

Vegetable samosa

Feb-20-2018
Paramasivam Sumathi
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetable samosa RECIPE

வெங்காயம் மற்றும் கேரட் சேர்த்து செய்த சமோசா. Contest - 23

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Birthday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 4

  1. வெங்காயம் - 3
  2. கேரட் - 2
  3. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  4. உப்பு- தேவையான அளவு
  5. மிளகாய் தூள் - தேவையான அளவு
  6. கரம் மசாலா - 2சிட்டிகை
  7. சீரகம் - 1 தேக்கரண்டி
  8. மல்லி இலை - தேவையான அளவு
  9. எண்ணெய்- தேவையான அளவு
  10. சமோசா லீப் - 10

Instructions

  1. முதலில் வெங்காயம் வெட்டிக்கொள்ளளவும்.மற்றும் கேரட்டை துருவி கொள்ளவும்.
  2. அதில் தேங்காய் துருவல், மிளகாய் தூள், கரம் மசாலா உப்பு மல்லி இலை சேர்த்து கிளறவும்.
  3. பின் சமோசா லீப்லவைத்து மடித்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
  4. சூடான சுவையான சாமோச தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE