Home / Recipes / Tomato chutney

Photo of Tomato chutney by Bhavani Murugan at BetterButter
49
4
0.0(0)
0

Tomato chutney

Feb-20-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. வெங்காயம் - 1
  2. தக்காளி - 4
  3. பூண்டு-4பல்
  4. கடுகு
  5. உளுத்தம் பருப்பு
  6. கறிவேப்பிலை
  7. பெருங்காயப் பொடி
  8. மிளகாய் வத்தல்.-5

Instructions

  1. மிளகாய் வத்தல் தனியாக வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து தக்காளி சேர்க்கவும் பிறகு பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. பிறகு அதை மிக்ஸியில் போட்டு மிளகாய் வத்தல் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை பெருங்காயப் பொடி சேர்த்து தாளித்து அதனுடன் அரைத்ததை சேர்த்து வதக்கி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE