Home / Recipes / Tomato soup

Photo of Tomato soup by Surya Rajan at BetterButter
551
4
0.0(0)
0

Tomato soup

Feb-20-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tomato soup RECIPE

தக்காளி சூப்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Soups
  • Healthy

Ingredients Serving: 2

  1. தக்காளி : 2
  2. சின்ன வெங்காயம் : 5
  3. மிளகு தூள் : ½ ஸ்பூன்
  4. உப்பு
  5. சீரகம் : 1 ஸ்பூன்
  6. பட்டர் : 1 ஸ்பூன்
  7. கொத்தமல்லி தழை
  8. சோள மாவு : 1 ஸ்பூன்
  9. சில்லி கார்ன் பிளாக்ஸ்

Instructions

  1. சோள மாவினை தண்ணீரில் கரைத்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் பட்டர்  விட்டு தக்காளி , வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் தேவையான உப்பு , மிளகு தூள் , சீரகம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. பின் தேவையான தண்ணீர் விட்டு 3 - 5 நிமிடம் வேக விடவும்
  5. பின் அதனை ஆற வைத்து அரைத்து வடிகட்டி கொள்ளவும்
  6. பின் அதனை மீண்டும் கடாயில் ஊற்றி 1 நிமிடம் கொதிக்க விடவும்
  7. பின் அதனுடன் சோள மாவு கரைத்த தண்ணீர் சேர்த்து 1 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பினை ஆஃப் செய்யவும்
  8. பின் சில்லி கார்ன் பிளாக்ஸ்  சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE