Home / Recipes / Veg burger

Photo of Veg burger by Surya Rajan at BetterButter
401
4
0.0(0)
0

Veg burger

Feb-20-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veg burger RECIPE

வெஜ் பர்கர்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu

Ingredients Serving: 2

  1. பர்கர் பன் : 2
  2. குடை மிளகாய வட்டமாக நறுக்கியது : 2
  3. வெங்காயம் வட்டமாக நறுக்கியது : 2  
  4. தக்காளி வட்டமாக நறுக்கியது : 2
  5. முட்டை கோஸ் இலைகள் : 2
  6. வேக வைத்த உருளைக்கிழங்கு : 2
  7. வேக வைத்த பட்டாணி : 1 கையளவு
  8. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  9. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  10. உப்பு
  11. சோம்பு : 1 ஸ்பூன்
  12. சில்லி சாஸ் : 3 ஸ்பூன்
  13. சீஸ்
  14. எண்ணெய் : 3 ஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு , இஞ்சி பூண்டு விழுது , மசித்த உருளை கிழங்கு , பட்டாணி சேர்த்து கிளறவும்
  2. பின் தேவையான உப்பு , மிளகாய் தூள் சேர்த்து கிளறவும் பின் அதனை ஆற வைத்து வட்ட வடிவங்களாகி பான் ப்ரை அல்லது டீப்ப்ரை செய்து ( கட்லெட் போல ) எடுத்து கொள்ளவும்
  3. பர்கர் பன் யை இரண்டாக வெட்டி ஒன்றின் மேல் சில்லி சாஸ் சேர்க்கவும்
  4. பின் அதன் மேல் வெங்காயம் , தக்காளி , ஏற்கனவே செய்து வைத்த கட்லெட் , குடை மிளகாய் , முட்டை கோஸ் இலைகள், சீஸ் சேர்க்கவும்
  5. பின் மற்றொரு பன் வைத்து மூடவும்
  6. சாஸுடன் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE