Home / Recipes / Beetroot poriyal

Photo of Beetroot poriyal by Bhavani Murugan at BetterButter
496
4
0.0(0)
0

Beetroot poriyal

Feb-21-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. பீட்ரூட்-3
  2. மிளகாய் வத்தல் /மிளகாய்-3
  3. தேங்காய் துறுவல் - 2மேஜை கரண்டி
  4. சீரகம்-1தேக்கரண்டி
  5. பூண்டு-3
  6. உப்பு
  7. எண்ணெய்
  8. கடுகு
  9. உளுத்தம் பருப்பு
  10. கறிவேப்பிலை

Instructions

  1. பீட்ரூட் நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  3. பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  5. மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் வத்தல்/மிளகாய் சீரகம் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  6. பீட்ரூட் வெந்தும் அதனுடன் அரைத்ததை சேர்த்து வதக்கி இறக்கவும்.
  7. பீட்ரூட் பொரியல் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE