Home / Recipes / Humming bird tree leaves soup

Photo of Humming bird tree leaves soup by Asiya Omar at BetterButter
639
3
0.0(0)
0

Humming bird tree leaves soup

Feb-21-2018
Asiya Omar
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Humming bird tree leaves soup RECIPE

அகத்திக்கீரையை இப்படிச் சமைத்து சூடான சோற்றில் விட்டுச் சாப்பிட மிக அருமை.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கொழுந்து அகத்திக்கீரை -3 கப்
  2. பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம்-100 கிராம்
  3. பூண்டு பற்கள்-8
  4. சீரகத்தூள்-1/2 தேக்கரண்டி
  5. அரிசி கழனி- 2 கப்
  6. உப்பு -தேவைக்கு
  7. அரைக்க:-
  8. தேங்காய்த்துருவல்-3 மேஜைக்கரண்டி
  9. அரிசி -1-2 மேஜைக்கரண்டி வறுத்தது
  10. முந்திரி பருப்பு உடைத்தது -1-2 மேஜைக்கரண்டி
  11. தாளிக்க:-
  12. எண்ணெய்- 2 மேஜைக்கரண்டி
  13. சீரகம்-1/2 தேக்கரண்டி
  14. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  15. கிள்ளிய மிளகாய் வற்றல் - 2-3

Instructions

  1. கீரையை உருவி கழுவி எடுக்கவும்.
  2. அரிசிக் கழனி எடுத்து வைக்கவும்.
  3. தேங்காய்த்துருவல், வறுத்த அரிசி,முந்திரி பருப்பு சேர்த்து அரைக்கவும்.
  4. குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம்,உ.பருப்பு கிள்ளிய வற்றல்,நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கீரை சேர்க்கவும்.சீரகத்தூள் சேர்க்கவும்.
  5. அத்துடன் அரிசிக்கழனி,தேவைக்கு உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு அணைக்கவும்.
  6. ஆவி அடங்கியவுடன் திறந்து அரைத்த தேங்காய் சேர்க்கவும்.
  7. தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தேங்காய் வாடை மடங்கவும் அடுப்பை அணைக்கவும்.
  8. அகத்திக் கீரைச்சாறு தயார்.
  9. சுவையான அகத்திக்கீரைச் சாறு தயார்.சூடான சாதத்துடன் பரிமாறவும்.அப்பளம் மட்டும் துணைக்கு போதும்.அல்லது விருப்பம் போல் பரிமாறி அசத்தவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE