Home / Recipes / Vegetables prawn gravy

Photo of Vegetables prawn gravy by Al Abdul at BetterButter
614
4
0.0(0)
0

Vegetables prawn gravy

Feb-21-2018
Al Abdul
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetables prawn gravy RECIPE

இறால் குழம்பு

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Others
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. இறால் 500 gms
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. இஞ்சி பூண்டு விழுது 2 tsp
  5. கொத்தமல்லித்தழை 1 கப்
  6. புதினா 1 கப்
  7. பச்சை மிளகாய் 2
  8. காளிபிளாவர் 2 கப்
  9. கேரட் 1 கப்
  10. பீன்ஸ் 1 கப்
  11. உருளை கிழங்கு 1 கப்
  12. பச்சை பட்டாணி 1 கப்
  13. கசா கசா 4 tsp
  14. சீரகம் 3tsp
  15. சோம்பு 1 tsp
  16. மிளகு 3 tsp
  17. மிள்காய் தூள் 1 tsp
  18. சாம்பார் தூள் 3tsp
  19. லவங்கம் 4
  20. பட்டை 2
  21. ஏலக்காய் 4
  22. கறிவேப்பிலை 1 கொத்து
  23. தேங்காய் பால் 1 கப்

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி லவங்கம், பட்டை, ஏலக்காய் போடவும்.
  2. அரைக்க சீரகம், சோம்பு, கசா கசா, மிளகை நன்கு மையாக அரைக்கவும்
  3. பிறகு வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  4. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  5. பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. பிறகு இறால், காய்கறிகள் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
  7. மிள்காய் தூள் சேர்த்து.. அரைத்த மசாலாவை சேர்க்கவும். சாம்பார் தூள் சேர்க்கவும்.
  8. கடைசியில் தேங்காய் பால் சேர்த்து இறக்கவும்..
  9. கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறவும்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE