Home / Recipes / Rawa kichadi

Photo of Rawa kichadi by Rabia Hamnah at BetterButter
338
3
0.0(0)
0

Rawa kichadi

Feb-21-2018
Rabia Hamnah
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rawa kichadi RECIPE

சுவையான சிற்றுன்டி.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 5

  1. ரவை - 1/2 கிலோ
  2. பட்டாணி - 100 கிராம்
  3. கேரட் - 100 கிராம்
  4. பீன்ஸ் - 100 கிராம்
  5. தக்காளி - 2
  6. வெங்காயம் - 2 ,
  7. கொத்துமல்லி, கறிவேப்பிலை - ‌சி‌றிதளவு
  8. ஏலக்காய் - 2
  9. நெய் - 100 கிராம்
  10. முந்திரி - 50 கிராம்
  11. மஞ்சள் பொடி - சிறிதளவு
  12. உப்பு - சிறிதளவு
  13. இஞ்சி, புண்டு விழுது - தேவைக்கேற்ப
  14. ப பச்சை மிளகாய் - 2

Instructions

  1. பட்டாணி, பீன்ஸ், கேரட் ஆ‌கியவ‌ற்றை பொடியாக நறு‌க்‌கி வேகவை‌த்து‌க் கொள்ள வேண்டும்.
  2. வாண‌லி‌யி‌‌ல் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடு‌த்து‌க் கொள்ளவு‌ம்.
  3. அதே வாண‌லி‌யி‌ல் ‌பிறகு ரவையை வறுத்து எடு‌த்து‌க் கொள்ள வேண்டும்.
  4. வாண‌லி‌யி‌ல் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஏலக்காய் போட்டு பிறகு வெங்காயம் போட்டு வத‌‌க்கவு‌ம்.
  5. பி‌ன்பு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி, பச்சை மிளகாயையு‌ம் சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம்.
  6. பி‌ன்பு மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, வேக வைத்த காய்களை சேர்த்து வதக்கவு‌ம்.
  7. வத‌ங்‌கிய ‌பி‌ன்பு தேவையான அளவு தண்‌ணீ‌ர் சேர்த்து கொ‌தி‌க்க ‌விடவு‌ம். ச‌ரியான அள‌வி‌ல் உ‌ப்பு ‌சேர்க்கவும்.
  8. த‌ண்‌ணீ‌ர் கொதித்ததும் ரவையை கொ‌ட்டி‌க் ‌கிளறவு‌ம்.
  9. நன்கு கிளறி ரவை வெந்தவுடன் வறு‌த்த மு‌ந்‌தி‌ரியையு‌ம், கொத்துமல்லியையு‌ம் தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE