Home / Recipes / Beet root sweet.

Photo of Beet root sweet. by Bhavani Murugan at BetterButter
543
5
0.0(0)
0

Beet root sweet.

Feb-21-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. பீட்ரூட் - 2
  2. நெய் - 4மேஜை கரண்டி
  3. சர்க்கரை - 1கப்
  4. மில்க் மேய்ட்-1ஷஸ்பூன்
  5. ஏலக்காய-2
  6. முந்தரி பருப்பு - 10
  7. பால்-2கப்

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. பீட்ரூட் துருவி கொள்ளவும்.
  3. வானலியில் சிறிது நெய் ஊற்றி முந்தரி பருப்பு வருத்து எடுத்துக்கொள்ளவும்
  4. பிறகு வானலியில் சிறிது நெய் ஊற்றி பீட்ரூட்டை சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு பால் சேர்த்து வதக்கவும்
  6. பிறகு சர்க்கரை மில்க் மேய்ட் சேர்த்து வதக்கவும் ஏலக்காய் சேர்த்து வதக்கி இறக்கவும்.
  7. பீட்ரூட் ஸ்வீட் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE