Home / Recipes / Mixed veg poriyal

Photo of Mixed veg poriyal by Surya Rajan at BetterButter
491
3
0.0(0)
0

Mixed veg poriyal

Feb-21-2018
Surya Rajan
5 minutes
Prep Time
8 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mixed veg poriyal RECIPE

மிக்ஸ் வெஜ் பொரியல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. கேரட் துருவியது : 1
  2. முட்டை கோஸ் துருவியது : ¼
  3. பட்டாணி : 1 கையளவு
  4. வெங்காயம் : 1
  5. தேங்காய் துருவல் : 2 ஸ்பூன்
  6. மிளகாய் : 1
  7. கடுகு : ½ ஸ்பூன்
  8. கருவேப்பிலை
  9. உப்பு
  10. சீரகம் : ½ ஸ்பூன்
  11. எண்ணெய் : 2 ஸ்பூன்

Instructions

  1. கடாயில் எண்ணெய் சேர்த்து  கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து வெங்காயம் , கேரட் முட்டைகோஸ் , பட்டாணி, மிளகாய்   சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  2. தேவையான உப்பு சேர்த்து 3 - 5 நிமிடம் வதக்கவும் ( தேவையெனில் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும் )
  3. பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃ செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE