Home / Recipes / Cabbage chutney

Photo of Cabbage chutney by Paramasivam Sumathi at BetterButter
311
4
0.0(0)
0

Cabbage chutney

Feb-21-2018
Paramasivam Sumathi
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cabbage chutney RECIPE

முட்டைக்கோஸ், தனியா, etc வைத்து செய்யும் இந்த துவையல் சுவையானது. Contest - 24

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோஸ் நறுக்கியது - 1 கப்
  2. தக்காளி - 2
  3. காய்ந்த மிளகாய் - 3
  4. புதினா - 10 இலை
  5. இஞ்சி - சிறுதுண்டு
  6. எண்ணெய் - தேவையான அளவு
  7. தனியா - 1 தேக்கரண்டி
  8. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  9. உளுந்து - 1 தேக்கரண்டி
  10. கடுகு உளுந்து - 1/2 தேக்கரண்டி
  11. கறிவேப்பிலை - சிறிதளவு

Instructions

  1. கடாயில் எண்ணெய் விட்டு அதில் தனியா, கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  2. மிளகாய் , இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து வணக்கவும்.
  3. அதன்பின் தேங்காய் துருவல், புளி, தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. கோஸ் சேர்த்து வேகவைத்து ஆறாவைக்கவும்.
  5. ஆறியதும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
  6. பின் கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE