Home / Recipes / Potato smiley

Photo of Potato smiley by Sharmiley Ravi at BetterButter
378
6
0.0(0)
0

Potato smiley

Feb-21-2018
Sharmiley Ravi
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Frying
  • Snacks

Ingredients Serving: 3

  1. உருளைக் கிழங்கு 3
  2. உப்பு
  3. பிரெட் தூள் 1/4 கப்
  4. சோள மாவு 3 ஸ்பூன்
  5. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  6. எண்ணெய் பொறிப்பதற்கு
  7. ஸ்பூன் ( சிரிக்கும் வடிவில் போடுவதற்கு)
  8. உறிஞ்சு குழல் (Straw) கண்கள் வரைவதற்கு

Instructions

  1. உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும் . வெந்த கிழங்கை துறுவிக் கொள்ளவும்
  2. அதன் மேல் உப்பு, மிளகாய் தூள், சோள மாவு, தூள் செய்த பிரெட் சேர்த்து பந்து போல் பிசையவும்
  3. பிசைந்த கிழங்கினை ஒரு பாலிதின் கவரில் எண்ணெய் தடவி தடிமன் ( தகடு போல் இல்லாமல் கொஞ்சம் குண்டாக) போல் தட்டி எடுத்து அதில் சின்ன வட்ட மூடி ஒன்றினை வைத்து சிறு சிறு வட்டங்களாக வெட்டி எடுக்கவும்
  4. வெட்டி எடுத்துள்ள வட்டத்தில் Straw வைத்து இரு கண்கள் வடிவிலும், ஸ்பூன் வைத்து சிரிக்கும் ஸ்மைலி வடிவில் ஓட்டைகள் போடவும்
  5. ஸ்மைலிகளை எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
  6. தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE