Home / Recipes / Drumstick Theeyal

Photo of Drumstick Theeyal by Saivardhini Badrinarayanan at BetterButter
845
3
0.0(0)
0

Drumstick Theeyal

Feb-21-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Kerala
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. முருங்கைகாய் 1
  2. சின்ன வெங்காயம் 10
  3. புளி சிறிதளவு
  4. வெந்தயம் 1/2 மேஜைக்கரண்டி
  5. மல்லி 2 மேஜைக்கரண்டி
  6. வரமிளகாய் 3
  7. தேங்காய் துருவல் 1/4 கப்
  8. கருவேப்பிலை சிறிதளவு
  9. தேங்காய் எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  10. கடுகு 1 மேஜைக்கரண்டி
  11. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மல்லி, வரமிளகாய் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கி ஆறிய பின் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
  2. பின் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து வெந்தயம் , சின்ன வெங்காயம் நீள வாக்கில் நறுக்கி சேர்த்து வதக்கவும்.
  3. பின் முருங்கைக்காய் நறுக்கி எண்ணெய்யில் வதக்கவும்.
  4. பின் அதில் புளிக்கரைசல் ஊற்றி , 1 கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
  5. முருங்கைக்காய் வெந்தவுடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  6. பின் அதில் தாளித்து கொட்டி இறக்கி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE