Home / Recipes / Veg Salna

Photo of Veg Salna by Nagarathinam R at BetterButter
338
5
0.0(0)
0

Veg Salna

Feb-21-2018
Nagarathinam R
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy

Ingredients Serving: 5

  1. கேரட் 2
  2. பீன்ஸ் 10
  3. இஞ்சிபூண்டு அரவை 1ஸ்பூன்
  4. முந்திரி 10
  5. தேங்காய் 1/2கப்
  6. எண்ணெய் 50ml
  7. பட்டை 2
  8. கிராம்பு 1
  9. அன்னாசிபூ 2
  10. ஏலக்காய் 1
  11. மிளகாய் 2
  12. மிளகாய் தூள் 2ஸ்பூன்
  13. மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
  14. கசகசா 1/2ஸ்பூன்
  15. மல்லி தூள் 1ஸ்பூன்
  16. வெங்காயம் 1
  17. தக்காளி 2
  18. உப்பு
  19. உருளை கிழங்கு 2

Instructions

  1. மிக்ஸியில் தேங்காய், மிளகாய், கசகசா, சோம்பு, முந்திரி சேர்த்து விழுது போல் நன்கு அரைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ தாளிக்கவும்
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  4. வெங்காயம், நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. தக்காளி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. எண்ணெய் பிரிந்தவுடன் 2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  7. தேங்காய் விழுது சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்
  8. வெஜ் சால்னா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE