Home / Recipes / Brinjal fry

Photo of Brinjal fry by Indhuja Kalingaraj at BetterButter
759
17
0.0(0)
0

Brinjal fry

Feb-21-2018
Indhuja Kalingaraj
20 minutes
Prep Time
0 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Brinjal fry RECIPE

கத்திரிக்காய் வதக்கள்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Indian
  • Frying

Ingredients Serving: 3

  1. கத்திரிக்காய் 250gm
  2. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  3. மல்லித்தூள் 1 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு
  6. சின்ன வெங்காயம் 50 gm
  7. பூண்டு 10 பற்கள்

Instructions

  1. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி மல்லித்தூள் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு
  2. கலக்கிய கலவை கத்திரிக்காயிள் தடவி சிறிது நேரம் ஊறவைக்கவும்.
  3. சிறுது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. கத்திரிக்காய் நன்கு வதக்கிய பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE