Home / Recipes / Drumstick leaves soup

Photo of Drumstick leaves soup by Mughal Kitchen at BetterButter
336
6
0.0(0)
0

Drumstick leaves soup

Feb-21-2018
Mughal Kitchen
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Soups
  • Healthy

Ingredients Serving: 5

  1. முருங்கைகீரை ஆய்ந்தது ஒரு கப்
  2. துவரம் பருப்பு ஒரு கைபிடிஅளவு
  3. சின்ன வெங்காயம் சிறிது
  4. வெண்ணெய் ஒரு ஸ்பூன்
  5. சிரகத்தூள்.மஞ்சள்தூள்.பெருஞ்சிரகத்தூள் அரைடீஸ்பூன்
  6. வெள்ளைபூண்டு இரண்டு பல்
  7. மிளகுத்தூள் தேவைக்கு
  8. தக்காளி சிறிதாக ஒன்று

Instructions

  1. துவரம் பருப்பில் வெள்ளைபூண்டு.பெருங்காயத்தூள்தக்காளி.சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து கொள்ளவும்.வானாலியில் முருங்கை கீரையுடன் அரிசி கழுவிய நீர் சேர்த்து சின்ன வெங்காயம்.சிரகத்தூள்.மஞ்சள்தூள்.சோம்புதூள் சேர்த்து கீரையை பதினைந்து நிமிடம் வேக வைத்து சாறுமட்டும் தனியாக வடிக்கவும்.மற்றொரு வானாலியில் வெண்ணெய் சேர்த்து ஒருவெள்ளைபூண்டை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.பின் வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.பின் வடித்த கீரை சாறு சேர்க்கவும்.சிறிது வேக வைத்த கீரையை சேர்க்கவும்.உப்பு சேரக்கவும்.மல்லிதழை சேர்க்கவும்.அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகு தூள் சேர்க்கவும்.முருங்கைகீரைசூப் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE