Home / Recipes / Sweet potato cookies

Photo of Sweet potato cookies by Priyadharshini Selvam at BetterButter
590
5
0.0(0)
0

Sweet potato cookies

Feb-21-2018
Priyadharshini Selvam
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet potato cookies RECIPE

சர்க்கரைவள்ளி கிழங்கில் பல விதமான ரெசிபிகள் பார்த்திருப்பீர்கள். பிஸ்கட் செய்து பார்த்திருக்கிறீர்களா. இதோ எளிமையான ரெசிபி. குளிர் காலத்துக்கு உகந்த பொருட்களை வைத்து செய்துள்ளேன்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Baking

Ingredients Serving: 10

  1. கோதுமை மாவு 2 கப்
  2. வேகவைத்து மசித்து கூழாக்கிய சர்க்கரைவள்ளி கிழங்கு 1 கப்
  3. பொடியாக்கிய வெல்லம் 1 கப்
  4. தேன் 2 மேஜைக்கரண்டி
  5. நெய் 1/2 கப்
  6. பட்டை பொடி 3/4 தேக்கரண்டி
  7. உப்பு 1/2 தேக்கரண்டி
  8. கொப்பரை தேங்காய் அலங்கரிக்க
  9. பேக்கிங் சோடா 1 தேக்கரண்டி
  10. பேக்கிங் பவுடர் 1 தேக்கரண்டி

Instructions

  1. அவனை 170℃ முற்சூடு செய்யவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு , பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, பட்டை பொடி சேர்த்து ஜலித்து வைத்து கொள்ளவும்.
  3. இன்னொரு பாத்திரத்தில் நெய், தேன், வெல்லம், சர்க்கரை வள்ளி கிழங்கு கூழ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  4. இரண்டு கலவையையும் ஒன்றாக பிசைந்து 30 நிமிடம் பிரிட்ஜ் இல் வைக்கவும்.
  5. பின்னர் அதிலிருந்து 1 பெரிய மேஜைக்கரண்டி அளவான உருண்டைகளாக பிடித்து, பார்ச்சமெண்ட் பேப்பர் பரப்பிய பேக்கிங் ட்ராய்யில் வைக்கவும்.
  6. கையை வைத்து லேசாக அழுத்தி அதன் மேல் கொப்பரைத்தேங்காய் தூள் தூவவும்.
  7. 170℃ சூட்டில் 20 நிமிடம் அவனில் வைத்து எடுத்து சூடு ஆரிய பின் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE