Home / Recipes / Veg bread sandwich

Photo of Veg bread sandwich by Surya Rajan at BetterButter
335
3
0.0(0)
0

Veg bread sandwich

Feb-21-2018
Surya Rajan
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. பிரட் : 4
  2. வட்டமாக நறுக்கிய வெங்காயம் : 4
  3. வட்டமாக நறுக்கிய தக்காளி : 4
  4. வட்டமாக நறுக்கிய குடைமிளகாய் : 4
  5. சாட் மசாலா
  6. க்ரீன் சட்னி
  7. தக்காளி சாஸ்
  8. பட்டர்
  9. பிரட் துண்டுகளை

Instructions

  1. பிரட் துண்டுகளை பட்டர் ல் ரோஸ்ட் செய்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு பிரட் ன் மேல் க்ரீன் சட்னி வைக்கவும்
  3. பின் அதன் மேல் சாட் மசாலா தூவவும்
  4. பின் அதன் மேல் வெங்காயம் , தக்காளி வைக்கவும்
  5. மற்றொரு பிரட் ன் மேல் தக்காளி சாஸ் வைக்கவும்
  6. அதன் மேல் குடை மிளகாய் அல்லது விருப்பமான காய்கறிகள் வைக்கவும்
  7. அதன் மேல் சாட் மசாலா தூவவும்
  8. ஒரு பிரட் ன் மேல் மற்றொரு பிரட் யை வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE