Home / Recipes / Carrot masala

Photo of Carrot masala by Asiya Omar at BetterButter
138
3
0.0(0)
0

Carrot masala

Feb-21-2018
Asiya Omar
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot masala RECIPE

இந்தக் கேரட் மசாலா செய்முறையில் கரம் மசாலா,இஞ்சி பூண்டு சேர்ப்பதால் சுவை,மணம் அருமை.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கேரட் - கால் கிலோ
  2. பெரிய வெங்காயம் -1
  3. தக்காளி -1
  4. பச்சை மிளகாய் -1 நறுக்கியது
  5. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி குவியலாக
  6. ஏலம் பட்டை கிராம்புத்தூள் - கால் தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  8. மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
  9. நறுக்கிய மல்லி இலை -2 மேஜைக்கரண்டி
  10. எண்ணெய் -1-2 மேஜைக்கரண்டி
  11. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. முதலில் நறுக்க வேண்டியதை தயார் செய்து வைக்கவும்.
  2. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெங்காயம் சிவற வதக்கி இஞ்சி பூண்டு சேர்க்கவும்.நன்கு வதக்கி விடவும்.
  3. அடுத்து தக்காளி,பச்சை மிளகாய்,உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
  5. நறுக்கிய கேரட் சேர்த்து பிரட்டி விட்டு தேவைக்கு அரை கப் தண்ணீர் சேர்த்து கொதி வரவும் ஒரிரு விசில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
  6. ஆவியடங்கியவுடன் திறந்து நறுக்கிய மல்லி இலை தூவி பிரட்டி விடவும்.
  7. சுவையான கேரட் மசாலா தயார்.சப்பாத்தி,பரோட்டா,ஆப்பம்,இடியாப்பமுடன் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE