Home / Recipes / Radish stir fry

Photo of Radish stir fry by Asiya Omar at BetterButter
395
4
0.0(0)
0

Radish stir fry

Feb-21-2018
Asiya Omar
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Radish stir fry RECIPE

முள்ளங்கியுடன் பூண்டு வதக்கி பொரியல் செய்தால் சூப்பர்.உடல் நலத்திற்கும் நல்லது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Stir fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. முள்ளங்கி - 200 கிராம்
  2. பெரிய வெங்காயம் -1
  3. சிறிய பூண்டு பற்கள் -10
  4. மல்லி கருவேப்பிலை - சிறிது
  5. எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  6. கடுகு,உளுத்தம் பருப்பு -தலா அரை தேக்கரண்டி
  7. கிள்ளிய மிளகாய்வற்றல் -2
  8. தேங்காய்த்துருவல் -2 மேஜைக்கரண்டி
  9. உப்பு - சுவைக்கு சிறிது.

Instructions

  1. முள்ளங்கி,வெங்காயம், பூண்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு,உளுத்தம் பருப்பு,கிள்ளியவற்றல்,கறிவேப்பிலை சேர்க்கவும்.வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. நறுக்கிய முள்ளங்கி ,சிறிது சிவைக்கு உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. சிறிது மூடி வேக விடவும்.
  5. வெந்ததும் தேங்காய்த்துருவல் நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
  6. பிரட்டி விட்டு அடுப்பை அணைக்கவும்.
  7. சுவையான முள்ளங்கி பொரியல் தயார்.
  8. சூடான சாதம், குழம்புடன் பரிமாறவும்.சும்மாவே சாப்பிடலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE