Home / Recipes / Veg Noodles Balls

Photo of Veg Noodles Balls by   at BetterButter
355
5
0.0(0)
0

Veg Noodles Balls

Feb-22-2018
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veg Noodles Balls RECIPE

அனைத்து வகையான காய்கறிகள் சேர்ந்த கட்லெட் நூடுல்ஸ் சேர்வதால் குழந்தை களுக்கு. பிடித்தமான ஒன்றாக அமையும் .

Recipe Tags

  • Veg
  • Easy
  • Shallow fry
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 8

  1. கேரட்-1
  2. பீன்ஸ்-4
  3. பீட்ரூட் -1
  4. உருளைக்கிழங்கு-1
  5. வெங்காயம்-1/2கப்
  6. தக்காளி-1
  7. இஞ்சி வெள்ளை பூண்டு (பொடியாக நறுக்கியது)-1ஸ்பூன்
  8. கொண்டைக்கடலை-1கப்
  9. கொத்தமல்லி கருவேப்பிலை-தேவைக்கு
  10. மிளகாய்த்தூள்-2ஸ்பூன்
  11. மஞ்சள் தூள்-1/4ஸ்பூன்
  12. சோளமாவு-தேவைக்கு
  13. நூடுல்ஸ் -1/2கப்
  14. பிரட் தூள்-தேவைக்கு
  15. உப்பு-தேவையான அளவு
  16. எண்ணெய்-தேவையான அளவு

Instructions

  1. காய்கறிகள் உருளைக்கிழங்கு தனியாக வேக வைத்து எடுக்கவும்
  2. கொண்டை கடலை வேக வைத்து எடுக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. வேக வைத்த உருளைக்கிழங்கு காய்கறிகள் மசிக்கவும்.கொண்டைகடலை சேர்த்து மசிக்கவும்
  5. வேக வைத்த நூடுல்ஸ் சிறிது சோள மாவு சேர்த்து பிசைந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
  6. பிசைந்த மாவை கட்லெட் வடிவத்தில் பிரட் தூளில் பிரட்டி எண்ணெய் பொரித்து எடுக்கவும்.அல்லது தோசை கல்லில் இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேக விடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE