Home / Recipes / Potato Fry

Photo of Potato Fry  by Sony Karthik at BetterButter
744
5
0.0(0)
0

Potato Fry

Feb-22-2018
Sony Karthik
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Egg Free

Ingredients Serving: 3

  1. 3தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  2. கால்கிலோ உருளைக்கிழங்கு
  3. 3தேக்கரண்டி மிளகாய் தூள்
  4. தேவைக்கேற்ப உப்பு

Instructions

  1. முதல்ல உருளைக்கிழங்கை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டி கொள்ளவும்...
  2. ஒரு பாத்திரத்தில நம்ம வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு அதில் 3தேக்கரண்டி மிளகாய் தூள் அப்புறம் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறவும்....
  3. இப்போ நம்ம கடாயில் 3தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் இந்த உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும் .....
  4. இப்போ பாருங்க செமயான சூடான ரொம்ப சீக்கிரமே பண்ண உருளைக்கிழங்கு பொரியல் ரெடி.........குட்டீஸ்க்கு ரொம்பவே பிடிக்கும்... நீங்களும் செய்து பாருங்கள்.....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE