Home / Recipes / Lady's finger pachadi

Photo of Lady's finger pachadi by Selvi Sasikumar at BetterButter
110
10
0.0(0)
0

Lady's finger pachadi

Feb-22-2018
Selvi Sasikumar
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெண்டங்காய் 100கி
  2. தக்காளி 100கி
  3. மாங்காய் 2 துண்டு
  4. பல்லாரி 2 பெரியது
  5. தேங்காய் துருவல் 4 ஸ்பூன்
  6. சீரகம் 1ஸ்பூன்
  7. பூண்டு 2 பல்
  8. வத்தல் பொடி 1 ஸ்பூன்
  9. மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கு
  11. துவரம்பருப்பு வேக வைத்தது 2 ஸ்பூன்
  12. தாளிக்க எண்ணெய்
  13. கடுகு,உளுந்தம்பருப்பு
  14. கருவப்பிலை
  15. வெல்லம் 1 பிஞ்

Instructions

  1. தண்ணீர் 1 டம்ளர் கொதிக்க வைத்து அதில் நறுக்கிய வெண்டங்காய் போட்டு வேக விடவும்.
  2. கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி 2 நிமிடம் வதக்கவும்.மாங்காய் சேர்க்கவும்.
  3. வதங்கியதும் வெதந்த வெண்டங்காய் சேர்க்கவும்.வத்தபொடி,மஞ்சள்பொடி சேர்க்கவும்.
  4. தேங்காய்,சீரகம்,பூண்டு சேர்த்து அரைக்கவும்.
  5. அரைத்த விழுது,பருப்பு,உப்பு சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் மூடி வேக விடவும்.
  6. கடுகு,உளுந்தம்பருப்பு,கருவப்பிலைதாளித்து ஊற்றி ஒரு பிஞ் வெல்லம் சேர்த்துக் கிளறவும்
  7. சுவையான பச்சடி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE