Home / Recipes / Mushroom 65

Photo of Mushroom 65 by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
1099
9
0.0(0)
0

Mushroom 65

Feb-22-2018
Wajithajasmine Raja mohamed sait
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. காளான் -10-12 பாதியாக நறுக்கியது
  2. தயிர்-1/2 கப்
  3. இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி
  4. அரசி மாவு - 2 தேக்கரண்டி
  5. சோளமாவு -2 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
  7. மல்லித்தூள் -1 தேக்கரண்டி
  8. கரம்மசாலா தூள்- 1 தேக்கரண்டி
  9. உப்பு - தேவையான அளவு
  10. எண்ணெய் - தேவையான அளவு
  11. முந்திரி -6
  12. கருவேப்பிலை -சிறிதளவு
  13. பச்சை மிளகாய் -2

Instructions

  1. தேவையான பொருட்கள் :
  2. முதலில் காளானை கழுவி பாதியாக வெட்டிக்கொள்ளவும்.
  3. வெட்டிய காளானுடன் இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய் தூள் ,மல்லித்தூள் ,கரம்மசாலா தூள்,அரிசி மாவு,சோளமாவு,உப்பு சேர்த்து கிளறி ,தண்ணீர் விடாமல்,தயிர் விட்டு கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் .
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறிய காளான்களை போட்டு பொறித்து எடுக்கவும் .
  5. இறுதியாக முந்திரி ,கருவேப்பிலை ,பச்சை மிளகாய் சேர்த்து பொறித்து காளானுடன் சேர்த்து பறிமாறவும் ..
  6. சுவையான மொருமொருப்பான காளான் 65 தயார்.
  7. இதனை சாம்பார் ,ரசம் சாதத்துடன் பக்க உணவாக அல்லது மாலைவேளையில் தேனீருடன் அப்படியே சாப்பிடலாம் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE