Home / Recipes / Moong sprouts salad & Sandwich

Photo of Moong sprouts salad & Sandwich by Asiya Omar at BetterButter
335
4
0.0(0)
0

Moong sprouts salad & Sandwich

Feb-22-2018
Asiya Omar
15 minutes
Prep Time
2 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Moong sprouts salad & Sandwich RECIPE

முளைகட்டிய பயறுடன் காய்கறிகள் சேர்த்து சாண்ட்விச் செய்து பரிமாறுவதால் உடல் நலத்திற்கு ஆரோக்கியம்.

Recipe Tags

  • Medium
  • Everyday
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 1

  1. முளைகட்டிய பயறு - 2 மேஜைக்கரண்டி
  2. நறுக்கிய வெங்காயம்-1 மேஜைக்கரண்டி
  3. நறுக்கிய தக்காளி -1 மேஜைக்கரண்டி
  4. நறுக்கிய கேரட் -1 மேஜைக்கரண்டி
  5. நறுக்கிய வெள்ளரி -1 மேஜைக்கரண்டி
  6. எலுமிச்சை ஜூஸ் -1 -2 தேக்கரண்டி
  7. உப்பு,மிளகுத்தூள் - சுவைக்கு.
  8. கிரீம் சீஸ் -2 தேக்கரண்டி
  9. ப்ரவுன் ப்ரெட் -2 பெரிய துண்டுகள்.

Instructions

  1. முளகட்டிய பயறு தயாராய் இருந்தால் இந்த சத்தான சாலட் செய்யலாம்.முளைகட்டிய பயறு தயார் செய்ய ஒரு நாள் பயறை ஊற வைத்து தண்ணீர் வடித்து ஒரு பனியன் துண்டில் வைத்து பொதிந்து ஹாட் பாக்ஸில் வைத்து மூடினால் இரண்டு நாளில் சூப்பராக முளை வந்து விடும்.
  2. மற்ற கேரட்,வெள்ளரி,வெங்காயம்,தக்காளி போன்ற காய்கறிகளை யும் நறுக்கிக் கொள்ளவும்.
  3. ஒரு பவுல் அல்லது தட்டில் எடுக்கவும்.பரிமாறும் பொழுது உப்பு,மிளகு,லெமன் ஜூஸ் பிழிந்து கொள்ளவும்.
  4. சத்தான சுவையான முளைகட்டிய பச்சைப் பயறு சாலட் தயார்.ஸ்பூன் போட்டு சாப்பிடலாம்.
  5. இதனை சாண்ட்விச் செய்தும் சாப்பிடலாம்.ப்ரவுன் ப்ரெட்டில் கிரீம் சீஸ் தடவவும்.அதில் தயார் செய்த சாலட் வைக்கவும்.
  6. சாண்ட்விச் மேக்கரில் ஒரு நிமிடம் வைத்து அழுத்தி எடுக்கவும்.சுவையான சத்தான சாண்ட்விச் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE