Home / Recipes / Carrot halwa

Photo of Carrot halwa by Adhi Venkat at BetterButter
684
4
0.0(0)
0

Carrot halwa

Feb-22-2018
Adhi Venkat
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot halwa RECIPE

கேரட்டில் செய்யப்படும் இனிப்பு

Recipe Tags

  • Veg
  • Festive
  • North Indian
  • Dessert

Ingredients Serving: 4

  1. துருவிய கேரட் - 3 கப்
  2. சர்க்கரை - 1 1/2 கப்
  3. பால் - 1 1/2 கப்
  4. நெய் - 1 1/2 மேஜைக்கரண்டி
  5. ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
  6. முந்திரி ,திராட்சை, பாதாம், பிஸ்தா - சிறிதளவு

Instructions

  1. துருவிய கேரட்டுடன் பால் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விடவும்.
  2. அதனுடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
  3. இடையிடையே நெய் சேர்க்கவும்.
  4. ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
  5. நன்கு சுருண்டு வந்ததும் இறக்கவும்.
  6. இதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை இவைகளால் அலங்கரிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE