Home / Recipes / Veg Pongal

Photo of Veg Pongal by Bhavani Murugan at BetterButter
373
4
0.0(0)
0

Veg Pongal

Feb-22-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 5

  1. அரிசி-1கப்
  2. பாசிப் பருப்பு - 1/2கப்
  3. கேரட்-1
  4. சீரகம்-1/2ஸ்பூன்
  5. மிளகு-1/2ஸ்பூன்
  6. நெய்
  7. முந்தரி பருப்பு
  8. கறிவேப்பிலை.

Instructions

  1. பாசிப் பருப்பு, சீரகம், மிளகு வருத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. பிறகு குக்கரில் அரிசி, பாசிப் பருப்பு, கேரட், மிளகு, சீரகம் உப்பு சேர்த்து 3 விசில் வைக்கவும்.
  3. பிறகு வானலியில் சிறிது நெய் ஊற்றி முந்தரி பருப்பு கறிவேப்பிலை வருத்து சேர்த்து கிளறவும்.
  4. கேரட் பொங்கல் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE