Home / Recipes / Aloo shimla mirch sabji

Photo of Aloo shimla mirch sabji by Adhi Venkat at BetterButter
530
3
0.0(0)
0

Aloo shimla mirch sabji

Feb-22-2018
Adhi Venkat
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Aloo shimla mirch sabji RECIPE

உருளையுடன் குடமிளகாய் சேர்த்து செய்யும் சப்ஜி

Recipe Tags

  • Veg
  • North Indian
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. உருளைக்கிழங்கு - 4 (பெரியது)
  2. குடமிளகாய் - 2
  3. சாம்பார்பொடி - 1 1/2 தேக்கரண்டி
  4. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு
  6. எண்ணெய் - தாளிக்க
  7. சீரகம் - 1/2 தேக்கரண்டி

Instructions

  1. உருளைக்கிழங்கை தோல்சீவி சுத்தம் செய்து சிறியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. குடமிளகாயையும் விதைகளை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
  4. சூடானதும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
  5. அதனுடன் குடமிளகாயை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
  6. உருளைக்கிழங்கையும் சேர்த்து வதக்கவும்.
  7. அதில் உப்பு, மஞ்சள்தூள், சாம்பார்பொடி சேர்த்து வதக்கவும்.
  8. தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
  9. காய்கள் வெந்ததும் இறக்கவும்.
  10. சுவையான ஆலு சிம்லா மிர்ச் சப்ஜி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE