Home / Recipes / Tomato Pickle

Photo of Tomato Pickle by Geetha C at BetterButter
518
7
0.0(0)
0

Tomato Pickle

Feb-22-2018
Geetha C
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 8

  1. தக்காளி - 1/2 கிலோ
  2. பாதி நெல்லிக்காய் அளவு புளி
  3. காய்ந்த மிளகாய் - 10
  4. தேவைக்கு ஏற்ப கல் உப்பு
  5. தேவைக்கு ஏற்ப சமையல் எண்ணெய்
  6. உடைத்த மிளகு - 1 ஸ்பூன்
  7. வெந்தயம் - 1/2 ஸ்பூன்

Instructions

  1. வாணலியில் வெந்தயம் போட்டு இலேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  2. அதே வாணலியில் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  3. இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  4. மிக்ஸியில் தக்காளி, புளி, கல் உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  5. வேறொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி உடைத்த மிளகு போடவும். அரைத்த தக்காளி ஊற்றவும். நன்றாக கிளறவும்.
  6. அரைத்த பவுடர் போட்டு கிளறி வதக்கவும்.
  7. நன்றாக கொதித்து வேக விடவும்.
  8. மூடி போட்டு வேக வைக்கவும். வெந்து கெட்டியாக வரனும்.
  9. எண்ணெய் ஊற்றி கிளறி விடவும். கெட்டியாக வரனும்.
  10. தக்காளி ஊறுகாய் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE