Home / Recipes / Brinjal Gravy

Photo of Brinjal Gravy by Bhavani Murugan at BetterButter
405
5
0.0(0)
0

Brinjal Gravy

Feb-22-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. கத்தரிக்காய்-5
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி-1
  4. புளி
  5. மிளகாய் வத்தல் பொடி-1ஸ்பூன்
  6. மல்லி பொடி - 2ஸபூன்
  7. மஞ்சள் பொடி - 1/2ஸ்பூன்
  8. கடுகு
  9. வெந்தயம்-1/2தேக்கரண்டி.
  10. பூண்டு-4பல்
  11. எண்ணெய்

Instructions

  1. கத்தரிக்காய் நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கத்தரிக்காயை வதக்கி கொள்ளவும்
  3. பிறகு ஒரு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து அதனுடன் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
  4. அதனுடன் வதக்கிய கத்தரிக்காயை சேர்த்து கிளறவும். பிறகு புளி கரைத்து ஊற்றவும்.
  5. கொதித்த பிறகு இறக்கவும். கத்தரிக்காய் கார குழம்பு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE