Home / Recipes / Keeraithandu kootu

Photo of Keeraithandu kootu by Adhi Venkat at BetterButter
460
3
0.0(0)
0

Keeraithandu kootu

Feb-22-2018
Adhi Venkat
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Keeraithandu kootu RECIPE

கீரையுடன் சேர்ந்து வரும் தண்டுகளை வைத்து செய்யும் கூட்டு

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. பொடியாக நறுக்கிய கீரைத்தண்டு - 1 கப்
  2. பயத்தம்பருப்பு - 1 கையளவு
  3. வேர்க்கடலை - 1 கையளவு
  4. உப்பு - தேவையான அளவு
  5. வரமிளகாய் - 4
  6. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  7. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  8. தனியா - 1/2 தேக்கரண்டி
  9. மிளகு - 1/2 தேக்கரண்டி
  10. சீரகம் - 1/4 தேக்கரண்டி
  11. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  12. தேங்காய்த்துருவல் - 4 தேக்கரண்டி
  13. எண்ணெய் - தேவையான அளவு

Instructions

  1. பொடியாக நறுக்கிய கீரைத்தண்டுடன் , பயத்தம்பருப்பு , வேர்க்கடலை சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
  2. வாணலியில் எண்ணெய் வைத்து வரமிளகாய், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.
  3. பொன்நிறமானதும் இறக்கி ஆறவிடவும்.
  4. அதனுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  5. வெந்த கீரைத்தண்டுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து தண்ணீருடன் கொதிக்க விடவும்.
  6. கொதித்த பின் இறக்கி கடுகு கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.
  7. சுவையான கீரைத்தண்டு கூட்டு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE