Home / Recipes / Poosanikkai halwa

Photo of Poosanikkai halwa by Surya Rajan at BetterButter
337
3
0.0(0)
0

Poosanikkai halwa

Feb-22-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Poosanikkai halwa RECIPE

பூசணிக்காய் ஹல்வா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. பூசணிக்காய் : 1 கப்
  2. சர்க்கரை : ¾ கப்
  3. நெய் : 3 ஸ்பூன்
  4. முந்திரி : 5

Instructions

  1. பூசணிக்காய் துண்டுகளாக்கி வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. பின் அதனை ஆற வைத்து மையாக அரைத்து கொள்ளவும்
  3. பின் ஒரு கடாயில் நெய் விட்டு அரைத்த பூசணிக்காய் விழுது, சர்க்கரை  சேர்த்து 3 - 5 நிமிடம் கிளறவும்
  4. பின் நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE