Home / Recipes / Katharikai Karamani poriyal

Photo of Katharikai Karamani poriyal by Jayanthi kadhir at BetterButter
1345
4
0.0(0)
0

Katharikai Karamani poriyal

Feb-22-2018
Jayanthi kadhir
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy

Ingredients Serving: 4

  1. கத்தரிக்காய்
  2. கருப்பு காராமணி
  3. வெங்காயம்
  4. தக்காளி
  5. பூண்டு
  6. கருவேப்பிலை
  7. தேங்காய்
  8. மிளகாய் தூள்
  9. மஞ்சள் தூள்
  10. உப்பு
  11. கடுகு
  12. உளுந்து
  13. எண்ணெய்
  14. கொத்தமல்லி

Instructions

  1. 1.முதலில் காராமணியை எண்ணெய் ஊற்றி வறுத்து வேகவைக்க வேண்டும்.
  2. 2.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு ,உளுந்து தாளித்து பின் பூண்டு கருவேப்பிலை சேர்க்கவும்
  3. 3.கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு ,உளுந்து தாளித்து பின்பு அதில் பூண்டு கருவேப்பிலை போடவும்
  4. 4.பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பின் அதில் கத்தரிக்காய், காராமணி சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும்.
  6. 5.காய் வெந்ததும் அதில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE